ஆண்டு விழா நடனம் --கும்மி
09-07-2013 11:00 மணிக்கு வகுப்பு ஆசிரியருடன் ஒரு
கலந்தாய்வு நடைபெற்றது.
விவரம்
1.பச்சை சேலை ஆரஞ்சு அல்லது மஞ்சள் கட்டங்களுடன் .
2.இணையான ரவிக்கை, கை தோற்புரம் உயர்த்தப்பட்டது(Puffed Hands)
3.நெற்றிச்சுட்டி தங்கநிறத்தில் .
4. தங்கநிறத்தில் வளையல் 12
5. பச்சை நிறத்தில் வளையல் 12.
6 தோடு , ஜிமிக்கி ,மாட்டல் , பாசி மணி மாலை பச்சை நிறத்தில்.
7.அடுத்த கலந்துரையாடல் -15-07-2013 -மேற்சொன்ன பொருட்களுடன்
No comments:
Post a Comment